- பஞ்சபூத சக்தியைச் சமன்படுத்துகிறது.
- பஞ்ச பிராணன்களின் சஞ்சாரத்தை சமமாக வைக்கிறது.
- வாதம்-பித்தம்-கபம் எனும் த்ரிதோஷங்களைக் கட்டுப்படுத்துகிறது.
- மனதை அமைதிப் படுத்துகிறது.
- சோர்வை நீக்கி புத்துணர்ச்சியைத் தருகிறது.
- வலியுள்ள இடங்களில் வைத்தால் வலியை நீக்கும்.
- Energy Booster ஐப் போல செயல்படும்.
VASHI HEALTH CARE
''YOGA RATNA'' HARIPRASAD M.A, Dip.Yoga, Ycb Lvl 3, Yoga Therapist For Diabetes, Mudra Therapist ( 8248357421) For yoga classes online and offline
Monday, November 7, 2022
SAMANA MUDRA சமான முத்திரை
Monday, January 10, 2022
சித்தர் நடைப்பயிற்சி எனும் சக்திவாய்ந்த ''8'' நடைப் பயிற்சி.
- சிறு சிறு கூழாங்கற்கள் பதித்த 8 நடைபாதையில் நடப்பது.
- தரையில் அக்குப்ரஷர் டைல்ஸ் பதித்து அதில் நடக்கலாம்.
- அக்குப்ரஷர் காலணி அணிந்து நடக்கலாம்.
- காலை, மாலை இருவேளைகளிலும் குறிப்பிட்ட நேரத்தில் நடப்பது.
- தேவையற்ற கொழுப்புகள் கரைக்கப்பட்டு மாரடைப்பு உருவாவது தடுக்கப்படுகிறது.
- மூட்டுவலி சீராகும். ( வாதமேரு முத்திரை)
- மூக்கடைப்பு சரியாயாகும். (அக்னிமுத்திரை)
- தலைவலி குணமாகும். (மஹாசீர்ஷ முத்திரை)
- உடற்பருமன் குறையும். ( சூர்ய முத்திரை)
- மார்புச்சளி, ஆஸ்த்மா நீங்கும். ( சுவாசகோச முத்திரை)
- உடற்கழிவுகள் நீங்கும். ( அபான முத்திரை)
- முதுகெலும்பு வலுவடையும். (மேரு முத்திரை)
- உடலுக்கு தேவையான ப்ராணசக்தி கிடைக்கும்.
- கண்பார்வை தெளிவடையும். ( ப்ராண முத்திரை)
- மன இறுக்கம் மறையும். ( சின் முத்திரை)
- இரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும். ( ரக்தபோத முத்திரை)
- பாதவலி, கால்வலி குறையும்.
- மன ஒருமைப்பாடு கிடைக்கும். (சின்மய முத்திரை)
- சர்க்கரை நோய் குணமாகும். ( வருண & மூத்ராஷய முத்திரை)
- தூக்கமின்மை சரியாகும். (வ்யான முத்திரை)
- வயிறு உப்புசம் நீங்கும். ( சமான முத்திரை & அபான முத்திரை)
- தைராய்டு பிரச்சினை சரியாகும். ( சங்கு முத்திரை & சூர்ய முத்திரை)
- மாதவிடாய் பிரச்சினை தீரும். ( யோனி முத்திரை & ப்ராண முத்திரை)
- முதுகுத் தண்டு ஜவ்வு பிதுங்குதல் சரியாகும்.
Tuesday, January 4, 2022
பயத்தைப் போக்கி மனோதிடத்தை அளிக்கும் ''நாகமுத்திரை''
- கற்பனைத்திறன் வளரும்.
- மனதை எளிதில் கட்டுப்படுத்தலாம்.
- கோபம் குறையும்.
- வெறுப்பு, காமம், பொறாமை போன்ற எதிர்மறை எண்ணங்களை நீக்கும்.
- நேர்மறை எண்ணங்களை வளர்க்கும்.
- பயம் நீங்கும்.
- மனோதிடம் அதிகரிக்கும்.
- மனச்சோர்வு நீங்கும்.
- மனத்தெளிவு பிறக்கும்.
- எதிலும் நாட்டமின்மை பிரச்சினை நீங்கும்.
- கவனம் மேம்படும்.
- அறிவுக் கூர்மை ஏற்படும்.
- கண்களில் ஒருவித பிரகாசம் ஏற்படும்.
Wednesday, June 30, 2021
நினைத்ததை நிறைவேற்றும் ''குபேர முத்திரை''
வாழ்க வையகம், வாழ்க பாரதம், வாழ்க தமிழகம்
Wednesday, June 2, 2021
மலச்சிக்கலைப் போக்கும், மூல நோய் தீர்க்கும் ''அபான முத்திரை''.
Tuesday, June 1, 2021
தைராய்டு சுரப்பியைத் தூண்டும், உடல் எடை குறையும்.
Saturday, May 29, 2021
மூட்டுவலியைக் குறைத்து பக்கவாதத்தைத் தடுக்கும் ''வாயு முத்திரை''
செய்முறை
காற்றுத் தத்துவத்தைக் குறிக்கும் ஆட்காட்டி விரலை சுக்ர க்ரந்தி என அழைக்கப்படும் கட்டைவிரலின் அடிப்பாகத்தில் வைத்து, அக்னித் தத்துவத்தைக் குறிக்கும் கட்டை விரலை ஆட்காட்டி விரலின் மீது மென்மையாக வைக்கவும்.மற்ற விரல்களை ஒன்றாக்கி நேராக வைத்து உள்ளங்கையை மேல்நோக்கி வைக்கவும்.
சிறப்புகள்
வாயுவின் ஏற்ற இறக்கங்களால் உடலில் ஏற்படும் பிரச்சினைகளை வாயு முத்திரை தீர்க்கும். ஆட்காட்டி விரலின் நுனியால் சுக்ர க்ரந்தியை மென்மையாக அழுத்தும்போது உடலிலுள்ள வாயுத் தத்துவம் குறைக்கப்படுகிறது. இது வாயுத் தத்துவத்தின் மாறுபாட்டால் ஏற்படும் நோய்களை குணமாக்குகிறது.
தொடர்ச்சியான கொட்டாவி, நமைச்சல், மலப்புழை வழியே காற்று வெளியேறுதல் போன்ற பிரச்சினைகள் இந்த முத்திரையால் குறையும். பக்கவாதத்தை இந்த முத்திரை தடுக்கும்.
காலம்
மேற்சொன்ன பிரச்சினைகள் தீவிரமாக இருந்தால், 45 நிமிடங்கள் வாயு முத்திரையையும், 15 நிமிடங்கள் ப்ராணமுத்திரையையும் செய்யவேண்டும். அவ்வாறு செய்யும்போது இந்த பிரச்சினைகளிலிருந்து விடுபடலாம். இந்த முத்திரையின் விளைவை 12 முதல் 24 மணி நேரங்களில் உணரலாம்.
அதிதீவிரச் சூழ்நிலையில் இந்த முத்திரையை 15 முதல் 40 நிமிடங்கள் வரை தொடர்ந்து செய்து வந்தால் நோய்கள் மெதுவாக குணமானாலும் நிரந்தரமாக குணமாகும்.
பலன்கள்
வாயு முத்திரை மன ஒருமைப்பாட்டை அளிக்கும். அதனால் ப்ராணாயாமம் செய்வதற்கு முன்பாக இம்முத்திரையைச் சில நிமிடங்கள் செய்யலாம். இந்த முத்திரையால் ருமாட்டிஸம், ஆர்த்ரைட்டிஸ், விரல் மூட்டுகளில் வலி, வீக்கம், , போன்ற நோய்களைக் குணமாகும். பார்கின்சன் நோய்க்கும், பக்கவாதத்துக்கும் இம்முத்திரை சிறந்த மருந்து. மேலும் இது சியாடிகா, இடுப்பு வலி, கீழ்வாயு நோய் மற்றும் வாயுத் தத்துவத்தின் ஏற்ற இறக்கங்களால் உண்டாகும் பிற நோய்களையும் குணமாக்கும். நோய் தீவிரமாக இருந்தால் முத்திரையை அதிக நேரம் எடுத்து செய்யவும். இந்த முத்திரை முகவாதம் மற்றும் கழுத்து இறுக்கம் ஆகிய நோய்களுக்கும் சிறந்த நிவாரணம் அளிக்கும்.
மணிக்கட்டில் உள்ள வாதநாடி வாயுமுத்திரையால் கட்டுப்படுத்தப்படுகிறது. வாயுக்கோளாறு காரணமாக கழுத்தில் வலி ஏற்பட்டால் வாயுமுத்திரையைச் சற்று நேரம் செய்து பின், மணிக்கட்டை வலது புறத்தில் இருந்து இடது புறமாக அசைக்கவும். அப்போது கடகடவென சத்தம் வரும். கட்டைவிரலினால் அந்த வாதநாடியை ( நரம்பை) அழுத்தி முன்பு போல மணிக்கட்டை அசைக்கவும். முன்பு கேட்ட ஒலி மீண்டும் கேட்காதவரை இவ்வாறு செய்யவும். உடனடியாக கழுத்துவலி நீங்கும்.
இடப்பக்கத்தில் பிடிப்பு ஏற்பட்டால் இடது மணிக்கட்டை கடிகார முள் திசையிலும், அதற்கு எதிரான திசையிலும் சுற்றவும். வலியோ, பிடிப்போ வலதுபுறத்தில் இருந்தால் வலது மணிக்கட்டை மேற்கூறியவாறு சுழற்றவும். வலி கழுத்தைச் சுற்றிலும் இருந்தால் இரண்டு மனிக்கட்டுகளையும் சுழற்றவும்.
வாயு முத்திரை, முழங்கால் வலிக்கு நல்ல நிவாரணம் அளிக்கும். விரைவான சிறந்த நிவாரணத்தைப் பெற வாயுமுத்திரையுடன் ப்ராணமுத்திரையைச் சேர்த்து செய்யவும். ப்ராணமுத்திரை நமது உடலில் ஆற்றல் அளவை அதிகரித்து உடல் ரீதியான சமனின்மையைச் சரி செய்கிறது. வாயுமுத்திரை சனி மேடு மற்றும் ரேகைகளினால் உண்டாகும் தீமைகளைப் போக்கும்.
எச்சரிக்கை
மேற்சொன்ன பிரச்சினைகள் தீரும்வரை மட்டுமே வாயுமுத்திரையைச் செய்யவேண்டும். அதற்குப் பின் கண்டிப்பாகச் செய்யக்கூடாது.
வாழ்க வையகம், வாழ்க பாரதம், வாழ்க தமிழகம்
Thursday, May 27, 2021
நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தி கணையத்தைச் சிறப்பாக இயங்கவைக்கும் ''வருண முத்திரை''
Wednesday, May 26, 2021
பலவீனத்தை பலமாக மாற்றும் ''ப்ருத்வி முத்திரை''
Sunday, May 23, 2021
எலும்புகளுக்கு வலு சேர்க்கும் ''ஆகாஷ முத்திரை''
Friday, May 21, 2021
மன அழுத்தம் நீக்கி அமைதியைத் தரும் ''சின் முத்திரை''
SAMANA MUDRA சமான முத்திரை
சமான முத்திரை பஞ்சபூதங்களையும் உள்ளடக்கிய ஒரு முத்திரை இந்த சமான முத்திரை. நம் உடலில் உள்ள வாதம், பித்தம், கபம் எனும் முக்குற்றங்களையும், நீ...
-
எட்டு நடை எப்படி நடக்க வேண்டும்? படத்தில் உள்ளது போல எட்டினைத் தரையில் வரைந்து அதன் மீது நடக்கலாம். அகலம் 5 முதல் 6 அடி வரையிலும், நீளம் 1...
-
செய்முறை:- விரிப்பில் சுகாஸனம் அல்லது ஸித்தாஸனம் இவற்றில் அமர்ந்து நிதானமாக மூன்று முறை சுவாசம். அதன் பின் வலது கையின் மேல் இடது கையை குறுக்...